Sunday, May 16, 2010

கவிதை trial continues...

ஏன் வெகு தொலைவில் இருக்கின்றோம்,
நீயும் நானும்,
ஒரு நொடி ஆகிறதே,
இதழ் நனைக்க!!!

கண்ணீரும் பிடித்தது இன்று,
துடைப்பது உன் இதழ்கள் என்ற போது...

Friday, May 14, 2010

கவிதை சொல்ல ஆசை வந்தது (I really dont know whether its a கவிதை)

நீ
என் பிம்பத்தை நேரில் பார்த்தேன்,
என்னை நானே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன், நீ


கடல் காதல்
அவள் கரையில் நிற்க,
கடல் காதல் சொல்ல, ஆலையும் வந்தது,
அவள் நிலவு என்றது,
வந்த அலையோ திரும்பவில்லை,
அலை உன் பாதம் தோட நான் விரும்பவில்லை,
கடல்மேல் போர்தொடுக்க, நான் நினைக்க,
நீ என்ன கரம் தோட,
புரிந்துகொண்ட அலையின் உயிர்ரூ பிரிந்தது,
புரியாத கடல்லோ அனுப்பிகொண்டே உள்ளது இன்னும் ஆலையை


மழை
நீயுன் காதல் சொல்ல
மண்ணில் மழை வந்தது
கடலில் அலை நின்றது
கடலும் அழுதது மழை வழியே !


உன்னைக் கண்டபோது
களவு கொடுக்க ஆசை வந்தது
தொலைவது இதயம் என்றபோது !
களவாட ஆசை வந்தது
உன்னைக் கண்டபோது !


காத்திருப்பது மாலை மட்டுமல்ல
குறுகிய சாலை,
குளிரில்லா மாலை,
அடர்த்தி இல்லா மல்லிகை மாலை
உன் கூந்தல் ஏறி மோட்சம் பெற
இன்னும் எத்தனை மாலை?


தவறா
நிலவு நானா நேரில் கண்டேன்,
நினைவை மயக்கும் சிரிப்பை கண்டேன்,
உயிர் உருகும் விழியை கண்டேன்,
சொர்க்கம் ஒன்றை நேரில் கண்டேன்,
தவறா ?,
நித்தம் நித்தம் வேண்டும் என்றேன்!!